ராஜஸ்தானிலிருந்து கடத்தப்பட்ட நடராஜர் சிலை… லண்டனிலிருந்து மீட்டு இந்தியா கொண்டு வரப்படுகிறது!
ராஜஸ்தான் காடேஸ்வரர் கோவிலை சேர்ந்த நடராஜர் சிலை லண்டனிலிருந்து மீட்கப்பட்டது. 1988ஆம் ஆண்டு ராஜஸ்தான், சித்தோர்கார் மாவட்டம், பரோலி கிராமத்தில் உள்ள காடேஷ்வரர் கோயிலை சேர்ந்த 9-ம் ...