கொள்ளை போகும் செஞ்சி கோட்டை. (திமுக ஆட்சியில் தான் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான சோளிங்கர் மலையையே காணாமல் போனது.)
செஞ்சி கோட்டையை பற்றி சொல்லித்தான் தெரிய வேண்டியது இல்லை. அத்தனை சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதி இது. ராஜா தேசிங்கு முதல் இன்றைய இராணிப்பேட்டை வரையிலும் பல ...