எரிவாயு விலை உயர்வை எதிர்த்து கஜகஸ்தான் போராட்டத்தில் போலீசார் உள்பட 12 பேர் பலியானர்
எண்ணெய் வளம் அதிகமான, மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானில், கார்களுக்கு பெரும்பாலும் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், இந்த எரிபொருள் மீதான விலையை அண்மையில் ...