திருவண்ணாமலையில் பிரதமரின் கிசான் திட்டத்தில் ரூ.18 கோடி மோசடி
பிரதமரின் விவசாய நிதி உதவி திட்டத்தின் கீழ் 18 கோடிக்கும் மேல் பண மோசடி செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை, துரிஞ்சாப்புறம், புதுப்பாளையம், கீழ்பென்னாத்தூர் உள்ளிட்ட ...