வாட்ஸ்அப்பில் அறிமுகமா இருக்கின்றன 138 புதிய எமோஜிகள்
வாட்ஸ்அப்பில் 138 புதிய எமோஜிகளைக் சேர்ப்பதற்கான சோதனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த எமோஜிகள் வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷன் 2.20.197.6 இல் வெளிவந்துள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்களுக்கு ...