Sky News
Saturday, May 17, 2025
  • Login
  • Home
  • Tamil Nadu
  • News
  • India
  • World
  • Political
  • Movies
  • spiritual
  • Games
No Result
View All Result
  • Home
  • Tamil Nadu
  • News
  • India
  • World
  • Political
  • Movies
  • spiritual
  • Games
No Result
View All Result
Sky News
No Result
View All Result
Home India

5 நாள் ஊர்வலத்தில் ஐம்பதனாயிரம் இந்துக்கள் கொல்லப்பட்டார்கள்… எப்படி?யார் காரணம்?

by VGTS
August 4, 2020
in India, News, Political
488 5
0
5 நாள் ஊர்வலத்தில் ஐம்பதனாயிரம் இந்துக்கள் கொல்லப்பட்டார்கள்… எப்படி?யார் காரணம்?
739
SHARES
3.5k
VIEWS
Share on FacebookShare on Twitter

மேற்குவங்காள கலவரம் நடத்துவது யார் ஏன் நடக்கிறது நாம் உணரவேண்டிய உண்மை என்ன
என்பதை எல்லாம் நாம் முழுமையாக அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்.

நாம் வரலாற்றில் கொஞ்சம் பின்னோக்கி செல்ல வேண்டும்.

1946 ம் ஆண்டு முஸ்லீம்களுக்கு தனி நாடு கேட்டு நேரடி நடவடிக்கை (Direct action) அதாவது இந்துக்களை ஒட்டு மொத்தமாக கொல்ல வேண்டும் என ஜின்னா முடிவு செய்து அறிவித்தான்.

இதை எங்கு ஆரம்பிப்பது என்ற கேள்வி வந்தபோது அப்போது ஒருங்கினைந்த வங்காள தேசத்தில் முதலமைச்சராக இருந்த சுகர்வர்த்தி என்ற முஸ்லீம், வங்காளத்தை தேர்வு செய்தான். நாடு முழுக்க இருந்த முஸ்லீம்கள் ஒரு லட்சம் பேர் வங்காளத்திற்கு திரண்டு வந்தார்கள். அவர்கள் வருவதற்கு வாகனங்களுக்கு பெட்ரோல் இலவசமாக கொடுக்கப்பட்டது. அது போக, அவர்கள் கொண்டு வந்த கேன்களிலும் நிரப்பி கொடுக்கப்பட்டது. அவர்கள் செல்லக்கூடிய வழியில் இருந்த போலீஸ் ஸ்டேசன்களில் இருந்த இந்து இன்ஸ்பெக்டர்கள் மாற்றப்பட்டு முஸ்லீம் இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்பட்டனர்.

பேரணியாக ஒரு லட்சம் பேர், ஹிந்துக்கள் பெரும்பான்மையாக இருக்க கூடிய பகுதிகளுக்கு சென்றனர். இந்து வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. இந்து பெண்கள் 3000 பேருக்கு மேலாக கற்பழிக்கப்பட்டனர். ஒருவரால் இருவரால் அல்ல ஒவ்வொரு பெண்ணையும் இருபது முப்பது பேரால் கற்பழிக்கப்பட்டு அவர்களுடைய பிணங்கலெல்லாம் நிர்வாணமாகவே ரோட்டில் வீசப்பட்டன.

ஒரு லட்சம் பேர் வரக்கூடிய ஊர்வலத்தில் ரோட்டில் நிர்வாணமாக்கப்பட்டு கற்பழிக்கப்பட்ட சம்பவம் அப்போதுதான் நடந்தது.

5 நாள் ஊர்வலத்தில் ஐம்பதனாயிரம் இந்துக்கள் கொல்லப்பட்டார்கள். இந்த சம்பவம் நடந்தபோது போலீஸ் ஸ்டேசனுக்கு போன் செய்தால்,யாரும் எடுக்ககூடாது என்று வங்காள முஸ்லீம் முதலமைச்சர் உத்தரவு போட்டிருந்தான். ஐம்பதனாயிரம் இந்து பிணங்கள் எடுக்க நாதியில்லாமல் ரோட்டில் கிடந்தது.

இதையெல்லாம் அந்த முதலமைச்சரே செய்தான். என்ன நடக்கிறது என்று சுதாரிப்பதற்குள், ஐம்பதனாயிரம் பேர் மாண்டனர். இந்த படுகொலை கிரேட் கல்கட்டா கில்லிங்ஸ் என்று வர்ணிக்கப்படுகிறது.

இதற்கு பிறகு அங்கு இருக்கக்கூடிய இந்துக்கள் முடிவெடுத்தார்கள் இனி மருந்துக்கு கூட முஸ்லீம்கள் இருக்ககூடாது என்று, கையில் கிடைத்த ஆயுதங்களை கொண்டு இரண்டே நாளில் மூவாயிரம் முஸ்லீம்களை கொன்றார்கள்.

முஸ்லீம்கள் தாக்கப்படுகிறார்கள் என்று தெரிந்த உடனே எல்லாரையும் பிடித்து ஜெயிலில் அடைத்துவிட்டான் அந்த முதலமைச்சர். இந்த சம்பவத்திற்கு பின் நவகாளியில் சிறுபான்மையாக இருந்த 10000 இந்துக்களை 50000 முஸ்லீம்கள் சூழ்ந்து கொண்டு ஒருவர் கூட உயிர் வாழ முடியாதபடி கொன்று விட்டார்கள்.

காந்தியினுடைய நவகாளி யாத்திரை நாம் கேள்விபட்டிருப்போம் நவகாளியில் காந்தி யாத்திரை செல்லும்பொழுது அங்கே இந்துக்கள் யாரும் உயிரோடு இல்லை, பிணத்தை பார்த்துவிட்டு வந்தார் அவ்வளவு தான்.

இதை கேள்விப்பட்ட பீகார் இந்துக்கள் முடிவு செய்தார்கள் நீங்கள் பத்தாயிரம் இந்துக்களை கொன்றீர்களா, நாங்கள் இருபதாயிரம் முஸ்லீம்களை கொல்வோம் என்று தெரு தெருவா இறங்கி வெட்டினார்கள். வேட்டியை தூக்கி பார்த்து சுன்னத் பண்ணிருந்தால் வெட்டி கொன்றார்கள். இப்படியே மூன்று நாட்கள் தொடர்ந்தது.

உடனே காந்தி பீகார் இந்ததுக்களுக்கு பைத்தியம் பிடித்து விட்டதா முஸ்லீம்கள் நம்ம ஆட்கள், அவர்களை பாதுகாப்பது நமது கடமை இந்துக்கள் வெறிச்செயலில் ஈடுபட வேண்டாம் என்று கூறி
காந்தி ஒருதலைபட்சமாக செயல்பட்டார்.

பாகிஸ்தான் பிரியும் பொழுதும் வங்காளத்தை இரண்டாக பிரித்து மேற்கு வங்காளம் இந்தியாவிற்கும், கிழக்கு வங்காளம் பாகிஸ்தானிற்கும், பிரித்துகொடுத்தபோதும் பாகிஸ்தானிற்காக போராடிய முஸ்லீம்கள் கிழக்கு வங்காளத்திற்காக போராடிய முஸ்லிம்கள் இங்கேயே தங்கிவிட்டனர்.

அதன் விளைவு தான் ஆண்டு தோறும் நடைபெறும் கலவரம் அன்று முஸ்லீம் சுகர்வர்த்தி நடத்தினான். அது போலவே, தொடர்ந்து இன்றும் நடைபெறும் கலவரங்களுக்கெல்லாம் அம் மாநில முதல்வர்கள் முஸ்லீம்களுக்கு ஆதரவு கொடுக்கிறார்கள்.

ஹிந்துக்கள் பெரும்பான்மையாக இருந்தால் மட்டும் போதாது ஆட்சியிலும் இந்துக்களின் நலன் காக்கும் அரசு இருக்கவேண்டும் இல்லையென்றால் இப்படி தான் இந்துக்களை கொன்றுகுவிப்பார்கள் என்பதை இச்சம்பவம் நமக்கு உணர்த்தியிருக்கிறது.

கிபி 1921 ல் கேரளாவின் மலபாரில் லட்சகணக்கான இந்து மக்களை மதம் மாறிய இஸ்லாமியர்கள் மாப்ளா கலகம் எனச்சொல்லி கொன்று குவித்துத்தனர்.

இந்துக்களின் கையில் இந்தியா இருக்கும் வரைதான் இந்திய இந்துக்கள் உயிரோடு இருக்க முடியும். தவறி இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாகி விட்டால் தினம் தினம் இலக்கு வைத்து கோடி வீதம் கொன்று குவித்து விட்டு நாட்டை அபகரித்து இழி நிலைக்குத்தள்ளுவர்.

இந்துக்கள் ஏற்கனவே வாழ்ந்த பகுதியான ஈரான், ஈராக், மியான்மர், ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான், வங்கதேசம் என இந்துக்கள் வாழ்ந்த பகுதிகள் அனைத்தும் சூறையாடப்பட்டு தற்போதைய இந்தியா மட்டுமே எஞ்சி நிற்கின்றது.

தற்போது இந்தியாவின் பகுதியான காஷ்மீரையும் அபகரிக்கும் நோக்கில் இஸ்லாமிய வம்சா வழியைச்சேர்ந்த நேரு என்பவனால் கபளீகரம் செய்ய 370 அரசியல் சாசனம் இயற்றப்பட்டு நடந்த சூழ்ச்சியால் அங்கு வாழ்ந்த பூர்வ குடிகளான காஷ்மீர் பண்டிட்டுகள் விரட்டியடிக்கப்பட்டனர்.

தற்போதைய மத்திய அரசு அங்கிருந்த அரசியல் சாசனம் 370 நீக்கியதன் மூலம் காஷ்மீர் இன்னொரு முஸ்லீம் நாடாக மாறாமல் சிறிது காலம் தடுக்கப்பட்டுள்ளது.

இந்துக்கள் நாட்டிற்கு உள்ளேயே இருக்கும் தேசதுரோக அரசியல்வாதிகளை கண்டறிந்து அவர்களை புறக்கணிக்க வேண்டும்.

இந்துக்களுக்கு முழு பாதுகாப்பு கொடுக்கும் அரசை இந்துக்கள் விழிப்புணர்வுவோடு தேர்ந்தெடுப்பது ஒன்றே இந்துக்கள் தற்பொதைய இந்தியாவை காப்பாற்ற இயலும்.

நரிக்கு நாட்டாமை கொடுத்தால் கிடைக்கு ரெண்டு ஆடு கேட்குமாம். அதுபோல, இஸ்லாமிய வம்சா வழியைச்சேர்ந்த காங்ரஸ்காரர்களின் கைக்கு ஆட்சி சென்றால் இந்தியா மீண்டும் கபளீகரம் செய்யப்படும் என்பது உறுதி. எச்சரிக்கை.

Tags: BangladeshBangladesh and PakistangandhihindusHistoryindiapakistan
Previous Post

தமிழ்நாட்டில் எப்போதும் அனுமதிக்காது அதிமுக; வரவேற்கும் திருமா!!

Next Post

அயோத்தியில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி

VGTS

VGTS

Next Post
அயோத்தியில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி

அயோத்தியில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி

  • Home
  • Tamil Nadu
  • News
  • India
  • World
  • Political
  • Movies
  • spiritual
  • Games
Call us: +1 234 JEG THEME

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result
  • Home
  • News
  • Political
  • spiritual
  • About
  • Contact

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In