திருக்கோவிலூரில் பவ்டா குழுமம் சார்பில் 100 நபர்களுக்கு கொரோனா நிவாரண அரிசி,காய்கறி உள்ளிட்ட பொருட்களை உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி மற்றும் பவ்டா தொண்டு நிறுவன பொதுமேளாளர் வெங்கடாஜலபதி ஆகியோர் பொதுமக்களுக்கு வழங்கினார்.
உடன் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரண் குராலா , விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி, விழுப்புரம் பாராளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிகண்ணான் , விழுப்புரம் மாவட்ட துணைச் செயலாளர் முருகன்,பவ்டா நிறுவன துணை பொதுசெயலாளர் சாந்தராம்,பாலகுரு,பிரகாஷ்,மணிகண்டன், ராஜா,ஆனந்த ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.