ஒமைக்ரான் சாதாரண வைரஸ் அல்ல – உலக சுகாதார அமைப்பு தகவல்
ஜெனீவாவில் உள்ள உலக சுகாதார அமைப்பின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் மருத்துவ மேலாண்மைக்கான முன்னணி அதிகாரி ஜேனட் டயஸ், பேசியதாவது : ஓமிக்ரான் பாதிப்பு குறைவானதாக இருக்கலாம், ஆனால், லேசானதாக இல்லை. நவம்பரில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஹாங்காங்கில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட ஒமைக்ரான்...