சூரி, விமல் கொடைக்கானல் சென்ற சர்ச்சை. வனக்காவலர்கள் இருவர் பணியிடைநீக்கம்..
சூரி மற்றும் விமலுக்கு கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு செல்ல உதவியதாக இரு வனக்காவலர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக பேரிஜம் ஏரிக்கு அனுமதியின்றி சென்றதாக இருவருக்கும் வனத்துறை அபராதம் ...