Saturday, January 28, 2023
  • Login
Test
Advertisement
  • Home
  • News
  • Tamil Nadu
  • India
  • World
  • Political
  • Movies
  • Spiritual
  • Games
  • Contact
    உலகின் மிகப்பெரிய இஸ்லாம் நாடான இந்தோனேசியாவில் உள்ள ஒரூ தீவு. இங்கே 93 சதவீத மக்கள் ஹிந்துக்கள்

    மனநிம்மதி தரும் கோவில் மடப்பள்ளியில் சேவை

    அயோத்தியில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி

    நாங்க எல்லாரும் வெளிய வந்தா நீங்க நடமாட மாட்டிங்க ஜாக்கிரதை.. பாஜகவை எச்சரித்த அதிமுக!

    வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி செப்டம்பரில் தொடங்கும்

    ராமாயணம் மஹாபாரதம் உண்மை!அன்றே சொன்னார் சோ ராமசாமி

    சூரி, விமல் கொடைக்கானல் சென்ற சர்ச்சை. வனக்காவலர்கள் இருவர் பணியிடைநீக்கம்..

No Result
View All Result

Home India

நம் முன்னோர் பொறியியல் அறிவை பார்க்கும் போது வியப்பு ஏற்படுகிறதல்லவா.?

by VGTS
June 6, 2021
in India, News, Tamil Nadu, World
509 5
0
நம் முன்னோர் பொறியியல் அறிவை பார்க்கும் போது வியப்பு ஏற்படுகிறதல்லவா.?
771
SHARES
3.7k
VIEWS
Share on FacebookShare on Twitter

குமிழித் தூம்பு மதகு என்பது தமிழ்நாட்டு ஏரிகளில் தேக்கிவைக்கும் நீரை பாசனத்திற்குத் திறக்க அறிவியல் பூர்வமாக அமைக்கப்பட்ட ஒரு அமைப்பு ஆகும். இது தேவையான அளவு மட்டும் தண்ணீரை வெளியேற்ற உதவ, ஒரு கல் பெட்டி போன்று அமைக்கப்பட்டு இருக்கும். இந்த கல்பெட்டி மேலே அரையடி விட்டத்தில் துளை இருக்கும். இந்த துளைக்குப் பெயர் நீரோடி ஆகும். இந்தத் துளையை குழவி போன்ற ஒரு கல் கொண்டு மூடி இருப்பார்கள்.

பெட்டியின் தரை மட்டத்திலும் சிறிய அளவிலான இரண்டு மூன்று துளைகள் இருக்கும் இவற்றை சேரோடி என்பர். ஏரியின் தரைமட்டத்திற்கு கீழே இந்த கல்பெட்டியில் உள்ள துளை வழியே தண்ணீர் செல்லும்வகையில் குழாய் அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கும். பாசனத்திற்குத் தண்ணீர் வேண்டியபோது துளையில் உள்ள குழவிக்கல்லை தண்ணீருக்குள் மூழ்கிச் சென்று எடுத்து விடுவர், அப்போது ஏரியின் நீரோடி துளை வழியாக 80 விழுக்காடு நீரும் சேரடி வழியாக 20 விழுக்காடு சேறு கலந்த நீரும் வெளியேறும். இதனால் ஏரிக்குள் வண்டல் மண்படிவது குறையும்.

சில ஏரிகளில் இந்தத் தூம்பு மதகு உள்ள இடத்தை அடையாளம் காட்டும்விதமாக கல் மண்டபங்கள் அமைத்திருப்பர்.
குமிழித்தூம்பு தமிழரின் 2000-ஆண்டுகள் பழமையான குமிழித்தூம்பு என்ற மதகு !
தானாகவே குளத்தின் அடியில் உள்ள சேற்றை வெளியேற்றும் சேறோடி துளை அமைப்பு இதன் சிறப்பு..!!கிட்டத்தட்ட Venturi-போன்று இது செயல்படுகிறது.

மதகை அடைத்துள்ள மூடுகல்லை பிணைத்துள்ள இரும்பு கம்பியை அது பொருத்தப்பட்டுள்ள கல் தூண் மீதிருந்து தூக்கும் போது நீர் வேகமாக கீழே உள்ள கல் தொட்டிக்கு பாய்ந்து நீர் செல்லும் பாதை வழியாக வெளியேறும்.கல்தொட்டி நீர் உள்ளே வரும் பாதையைவிட பெரிதாக உள்ளதாலும் நீர் சுழல் ஏற்படுவதாலும் அந்த இடத்தில் குறைந்த அழுத்தம் ஏற்படும். அதே நேரம் குளத்தின் அடிப்பகுதியில் அழுத்தம் அதிகமாக இருப்பதால் அடியில் தங்கியுள்ள சேறு அழுத்தப்பட்டு குறைந்த அழுத்தம் உள்ள கல் தொட்டிக்கு வந்து தண்ணீருடன் கலந்து பாசனத்திற்கு சத்துள்ள நீராக சென்றுவிடும். தூர்வாரும் வேலை குறைந்துவிடும். சத்தான மண் பயிருக்கு உரமாகிவிடும்.
நம் முன்னோர் பொறியியல் அறிவை பார்க்கும் போது வியப்பு ஏற்படுகிறதல்லவா.?

Previous Post

தமிழகம் முழுவதிலும் 46 எஸ்பிக்கள் அதிரடி மாற்றம்.. முழு விபரம்..

Next Post

திருக்கோவிலூர் அரசு பொது மருத்துவமனையை, மாவட்ட பொது மருத்துவமனையாக மாற்றப்படும் என மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.

VGTS

Popular

    • About
    • Contact
    • Home 1
    • Home 2
    • Home 3
    • Home 4
    • Home 5
    • Sample Page
    Call us: +1 234 JEG THEME

    © 2023 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

    No Result
    View All Result
    • Home
    • News
    • Tamil Nadu
    • India
    • World
    • Political
    • Movies
    • Spiritual
    • Games
    • Contact

    © 2023 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Create New Account!

    Fill the forms bellow to register

    All fields are required. Log In

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In