வாகனம் ஓட்டும் போது செல்போன் பேசினால் ரூ.10,000 அபராதம்..!
செல்போன்னில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டினால் ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்துவதற்கான அபராதத்தை உத்தரபிரதேச அரசு உயர்த்தியுள்ளது. போக்குவரத்துச் சட்டங்களை கடுமையாக பின்பற்றுவதை உறுதி செய்வதற்காகவும், சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதற்காகவும் செல்போன் பேசிக்கொண்டு வாகனம்...