Thursday, December 26, 2024

ஒமைக்ரான் சாதாரண வைரஸ் அல்ல – உலக சுகாதார அமைப்பு தகவல்

ஒமைக்ரான் சாதாரண வைரஸ் அல்ல – உலக சுகாதார அமைப்பு தகவல்

ஜெனீவாவில் உள்ள உலக சுகாதார அமைப்பின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் மருத்துவ மேலாண்மைக்கான முன்னணி அதிகாரி ஜேனட் டயஸ், பேசியதாவது : ஓமிக்ரான் பாதிப்பு குறைவானதாக இருக்கலாம், ஆனால், லேசானதாக இல்லை. நவம்பரில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஹாங்காங்கில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட ஒமைக்ரான் டெல்டாவுடன் ஒப்பிடும்போது ஆபத்து குறைந்தது என ஆரம்பகால ஆய்வுகள் தெரிவித்தன. எனினும் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்படும் முதியவர்களிடம் அதன்...

4 நாள் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடல்

4 நாள் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடல்

‘டாஸ்மாக்’ மேலாண்மை இயக்குனர், அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஜனவரி 15-ந்தேதி திருவள்ளுவர் தினம், 18-ந்தேதி வடலூர் ராமலிங்க வள்ளலார் நினைவு தினம், 26-ந்தேதி குடியரசு தினம் என்பதால், மேற்கண்ட நாட்கள் மதுபானம் விற்பனையில்லா தினங்களாக அனுசரிக்கப்பட இருக்கிறது. இதையொட்டி மேற்கண்ட நாட்களில் அனைத்து மதுக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்து செயல்படும் அரசு உரிமம் பெற்ற ‘பார்’களை கடை மேற்பார்வையாளர்கள் பூட்டி...

நடிகர் மகேஷ் பாபுவிற்கு கொரோனா பாதிப்பு

நடிகர் மகேஷ் பாபுவிற்கு கொரோனா பாதிப்பு

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தற்போது துபாயில் இருக்கும் மகேஷ் பாபு, தனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட தகவலை டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். லேசான அறிகுறிகளுடன் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், மருத்துவர்களின் அறிவுறுத்தலின்பேரில் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறி உள்ளார். மேலும், சமீபத்தில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும், தடுப்பூசி...

வலிமை ரிலீஸ் தேதி மாற்றம்: கொரோனா 3-வது அலை…

வலிமை ரிலீஸ் தேதி மாற்றம்: கொரோனா 3-வது அலை…

கொரோனா 3-வது அலை பரவல் காரணமாக வட மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. மக்கள் நடமாட்டத்துக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இதனால் தியேட்டர்களை இரவில் மூடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து இந்தி, தெலுங்கு படங்களின் ரிலீஸ் தள்ளி வைக்கப்படுகின்றன. ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் நடித்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் திரைக்கு வருவதாக இருந்த...

எரிவாயு விலை உயர்வை எதிர்த்து கஜகஸ்தான் போராட்டத்தில் போலீசார் உள்பட 12 பேர் பலியானர்

எரிவாயு விலை உயர்வை எதிர்த்து கஜகஸ்தான் போராட்டத்தில் போலீசார் உள்பட 12 பேர் பலியானர்

எண்ணெய் வளம் அதிகமான, மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானில், கார்களுக்கு பெரும்பாலும் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், இந்த எரிபொருள் மீதான விலையை அண்மையில் கஜகஸ்தான் அரசு உயர்த்தியது மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து போராட்டம் வெடித்ததுள்ளது. கஜகஸ்தானின் மிகப்பெரிய நகரமான அல்மாட்டி, மேற்கு மங்கிஸ்டாவ் மாகாணத்தில் நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது....

சென்னையில் முதல் நாள் இரவு நேர ஊரடங்கு நிறைவு

சென்னையில் முதல் நாள் இரவு நேர ஊரடங்கு நிறைவு

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக நேற்று முதல் தமிழகம் முழுவதும் இரவுநேர ஊரடங்கு அமலுக்கு வந்தது. இந்த ஊரடங்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. மேம்பாலங்கள், சாலைகள் தடுப்பு வைத்து அடைக்கப்பட்டன. சென்னையில் 10 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இரவு 10 மணிக்கு பிறகு...

6G தொழில்நுட்ப புரட்சிக்கு வித்திட்ட சீனாவிற்கு உலகிலேயே கடும் போட்டியாளராக களத்திற்கு வந்த இந்தியர்கள்.

6G தொழில்நுட்ப புரட்சிக்கு வித்திட்ட சீனாவிற்கு உலகிலேயே கடும் போட்டியாளராக களத்திற்கு வந்த இந்தியர்கள்.

பாரதம் பல பராக்கிரம பண்புகளை கொண்டது. கடந்த 17 ஆண்டுகளாக சீனா போராடி கட்டமைத்த தொழில்நுட்ப பண்புகளை கிட்டத்தட்ட இரண்டே ஆண்டுகளில் எட்டிப் பிடித்து சாதித்து இருக்கிறார்கள் நம் இந்தியர்கள். இது குறித்து ஓர் பார்வையே இப்பதிவு. நம்மில் பலருக்கும் நம் பலம் தெரிவதில்லை, அதுபோலவே நம்மவர்களின் சாதனங்களை உடனுக்குடன் அறிந்து கொள்வதில்லை. அப்படி பட்ட ஒரு விஷயம் தான் தகவல் தொழில்நுட்ப புரட்சியினை...

S400யை நிலைநிறுத்த உள்ள இந்திய மேற்கு எல்லை

S400யை நிலைநிறுத்த உள்ள இந்திய மேற்கு எல்லை

ரஷ்யாவிடம் இருந்து வாங்க ஒப்பந்தம் செய்த அதி உச்ச செயல்திறன் கொண்ட வான் பாதுகாப்பு சாதனங்கள் S400 யை இந்தியாவிற்கு வழங்கிவிட்டது. அவைகள் பகுதி பகுதிகளாக தற்சமயம் இந்தியாவிற்கு வந்து கொண்டு இருக்கிறது. ஆனால், யாருமே எதிர்பார்க்காத வகையில் அதனை மேற்கு எல்லையில் நிறுவ முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது நம் தேசம். சரியாக சொன்னால் பாகிஸ்தானை ஒட்டி வரும் பஞ்சாப் மாநிலத்தில் காஷ்மீர் பிராந்தியத்தை...

கொள்ளை போகும் செஞ்சி கோட்டை. (திமுக ஆட்சியில் தான் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான சோளிங்கர் மலையையே காணாமல் போனது.)

கொள்ளை போகும் செஞ்சி கோட்டை. (திமுக ஆட்சியில் தான் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான சோளிங்கர் மலையையே காணாமல் போனது.)

செஞ்சி கோட்டையை பற்றி சொல்லித்தான் தெரிய வேண்டியது இல்லை. அத்தனை சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதி இது. ராஜா தேசிங்கு முதல் இன்றைய இராணிப்பேட்டை வரையிலும் பல சரித்திர சான்றுகளை இன்றளவும் தன்னகத்தே கொண்டுள்ளது. அதற்கும் ஆபத்து வந்துவிட்டது. புகழ் பெற்ற இந்திய பாரம்பரிய கலைசிற்பங்களையும். சொத்துக்கள் அனைத்தையும் சின்னாபின்னமாக்கிக்கொண்டு இருக்கிறார்கள். உதாரணமாக சபரிமலை ஐயப்பன் கோவில் அரவணை பிரசாதம் உலக பிரசித்தி பெற்றது....

திருடனுக்கு தேள் கொட்டியது போல் அழுது கொண்டிருக்கின்றது பாகிஸ்தான்.

திருடனுக்கு தேள் கொட்டியது போல் அழுது கொண்டிருக்கின்றது பாகிஸ்தான்.

இந்திய கடற்படையினை எதிர்க்க கிளம்புவதாக கங்கணம் கட்டியது பாகிஸ்தான். மிக பிரமாண்ட கப்பல்களை கட்டி இந்தியாவின் கடல் ஆதிக்கத்தை முறியடிக்க போவதாக அது சொல்லிகொண்டிருந்தது. பின்னர் தான் தெரிந்தது, இந்தியாவிடம் பிரமாண்ட கடல் உள்ளது. தங்களிடம் அது இல்லை என்று. ஆம் அவர்கள் கடல் எல்லை மிக குறுகியது, வங்கதேசம் பிரியாமல் இருந்திருந்தால் இந்நேரம் அவர்கள் கடலில் இந்தியாவுக்கு பெரும் சவாலை கொடுக்க முடியும்....

Page 2 of 7 1 2 3 7

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.