Friday, December 27, 2024

வாகனம் ஓட்டும் போது செல்போன் பேசினால் ரூ.10,000 அபராதம்..!

வாகனம் ஓட்டும் போது செல்போன் பேசினால் ரூ.10,000 அபராதம்..!

செல்போன்னில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டினால் ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்துவதற்கான அபராதத்தை உத்தரபிரதேச அரசு உயர்த்தியுள்ளது. போக்குவரத்துச் சட்டங்களை கடுமையாக பின்பற்றுவதை உறுதி செய்வதற்காகவும், சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதற்காகவும் செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என்று அம்மாநில அரசு கூறியுள்ளது. இன்று முதல் உத்தரப்பிரதேசத்தில் இந்த விதி அமலுக்கு...

பெண்களின்குலம் தழைக்க அனைவரும் இதைத் தெரிந்து கொள்ளவேண்டும்

பெண்களின்குலம் தழைக்க அனைவரும் இதைத் தெரிந்து கொள்ளவேண்டும்

மானுடம் தழைக்கமட்டுமின்றி, இயற்கையும் தழைத்தோங்கும் என்பதில் ஐயமில்லை..!!ராஜஸ்தானில் வீற்றிருக்கும் ஓர் அதிசய கிராமம் பிப்லான்ட்ரி. இந்த கிராமத்தில் ஒரு பெண் குழந்தை பிறக்கும் போது 111 மரக்கன்றுகளை நட்டு வைக்கிறார்கள். மரத்துடன் சேர்ந்து குழந்தையும் வளர்கிறது. இப்படி நட்டு வைக்கப்பட்ட மூன்று லட்சம் மரங்கள் பிப்லான்ட்ரியை அலங்கரிக்கின்றன. அதிகமாக வேம்பு, மாங்காய், நெல்லி மரங்களைத்தான் நடுகின்றனர். மேலும் கிராம மக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து...

சுஷாந்த் சிங் நிச்சயம் தற்கொலை செய்யவில்லை.. அது கொலைதான்.. எனக்கு 24 டவுட் இருக்கு.. அடித்துக் கூறும் சுப்பிரமணியன் சுவாமி

சுஷாந்த் சிங் நிச்சயம் தற்கொலை செய்யவில்லை.. அது கொலைதான்.. எனக்கு 24 டவுட் இருக்கு.. அடித்துக் கூறும் சுப்பிரமணியன் சுவாமி

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, தூக்கில் தொங்கினால் கண் விழிகள் பிதுங்கி வெளியே வந்திருக்கும், ஆனால் சுஷாந்திற்கு அது போல் எதுவும் ஆகவில்லையே ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அவரது உடலை கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பியிருந்தனர். அவரது மரணம் தற்கொலை என போலீஸ்...

ராஜஸ்தானிலிருந்து கடத்தப்பட்ட நடராஜர் சிலை… லண்டனிலிருந்து மீட்டு இந்தியா கொண்டு வரப்படுகிறது!

ராஜஸ்தானிலிருந்து கடத்தப்பட்ட நடராஜர் சிலை… லண்டனிலிருந்து மீட்டு இந்தியா கொண்டு வரப்படுகிறது!

ராஜஸ்தான் காடேஸ்வரர் கோவிலை சேர்ந்த நடராஜர் சிலை லண்டனிலிருந்து மீட்கப்பட்டது. 1988ஆம் ஆண்டு ராஜஸ்தான், சித்தோர்கார் மாவட்டம், பரோலி கிராமத்தில் உள்ள காடேஷ்வரர் கோயிலை சேர்ந்த 9-ம் நூற்றாண்டின் பிரதிகரா கலையம்சத்துடன் நடராஜரின் காலடியில் நந்தி இருப்பது போல வடிவமைக்கப்பட்ட சிலையை போல மாதிரி ஒன்றை கோயிலில் வைத்து விட்டு கல்லினால் ஆன 4 அடி உயர  நடராஜர் சிலை கடத்தப்பட்டது.  இந்த சிலையை...

‘மக்கள் செல்வி’ பட்டத்துக்காக கீர்த்தி சுரேசுடன் மோதல்..! வரலட்சுமி சரத்குமார் விளக்கம்

‘மக்கள் செல்வி’ பட்டத்துக்காக கீர்த்தி சுரேசுடன் மோதல்..! வரலட்சுமி சரத்குமார் விளக்கம்

நடிகை வரலட்சுமி சரத்குமார் நடித்து அடுத்து வெளிவர இருக்கும் படம், ‘டேனி’. அவர் இந்த படத்தில் துப்பறியும் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். மேலும், இந்த படம் தொடர்பாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், ‘மக்கள் செல்வி’ என்ற பட்டத்துக்காக நடிகை கீர்த்தி சுரேசுக்கும், உங்களுக்கும் மோதல் இருப்பதாக பேசப்படுகிறதே? மற்றும் சில கேட்கப்பட்டது. “மக்கள் செல்வி” என்று கீர்த்தி சுரேசை அழைத்து...

ராமர் கோவில் கட்டும் போதே கொரோனாவின் அழிவு ஆரம்பம் – ஜாஸ்கவுர் மீனா

ராமர் கோவில் கட்டும் போதே கொரோனாவின் அழிவு ஆரம்பம் – ஜாஸ்கவுர் மீனா

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமடைந்துள்ள நிலையில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக பூமி பூஜை ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி நடைபெற இருக்கிறது. ராமர் கோவில் கட்டும் போதே கொரோனாவின் அழிவும் ஆரம்பமாகும் என்று ராஜஸ்தான் மாநில பாஜக எம்பி ஜாஸ்கவுர் மீனா கூறியுள்ளார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதைத் தொடர்ந்து...

தாய்க்கு பைத்தியக்காரி பட்டம்… சொத்துத்துக்களை பறித்த ஆசிரியை மீது தாய் புகார்

தாய்க்கு பைத்தியக்காரி பட்டம்… சொத்துத்துக்களை பறித்த ஆசிரியை மீது தாய் புகார்

தன்னிடமிருந்த சொத்துப் பத்திரங்களை பறித்துக் கொண்டு, பெற்ற என்னையும் தனியார் மனநல மருத்துவமனை ஒன்றில் ஒரு வருடத்திற்கும் மேலாக கிழிந்த ஆடைகளுடன் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியதாக பள்ளி ஆசிரியை மீது பாதிக்கப்பட்ட தாய் அளித்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அனைத்து குடும்பங்களிலும் கவலை தீர வேண்டும் என்று வீடு வீடாக போதனை செய்து வந்த தங்கபாய் சாந்தகுமாரி என்ற 65 வயதான பெண்...

இந்தியாவில் மேலும் 47 சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

இந்தியாவில் மேலும் 47 சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

கடந்த மாதம் 29-ஆம் தேதி 59 சீன செயலிகளுக்கு தடைவிதித்திருந்தது மத்திய அரசு. தற்போது மீண்டும் நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்புக்கு ஊறு விளைவிப்பதாகக் கூறி மேலும் 47 சீன செயலிகளுக்கு தடை விதித்துள்ளது. இதன் மூலம் நாட்டில் தடைசெய்யப்பட்ட சீன செயலிகளின் எண்ணிக்கை 106-ஆக அதிகரித்துள்ளது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போது தடை செய்யப்பட்டுள்ள 47 சீன செயலிகளும் குளோன்...

நாங்க எல்லாரும் வெளிய வந்தா நீங்க நடமாட மாட்டிங்க ஜாக்கிரதை.. பாஜகவை எச்சரித்த அதிமுக!

நாங்க எல்லாரும் வெளிய வந்தா நீங்க நடமாட மாட்டிங்க ஜாக்கிரதை.. பாஜகவை எச்சரித்த அதிமுக!

டிவி விவாதத்தில் அதிமுக பிரமுகர் கோவை செல்வராஜ் "அதிமுக தொண்டர்கள் வெளியே வந்தால், பாஜகவினர் வெளியே நடமாட முடியாது" என்று பேசியிருப்பது சர்ச்சையை உருவாக்கியுள்ளது. நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியில், காலத்தின் குரல் நிகழ்ச்சியில் பேசியதாவது : 10 ஆண்டு காலத்தில் எங்கு எந்த நேரத்தில், சட்டம் ஒழுங்கு பிரச்சனையாகவோ, ஜாதி மத சாயம் பூசிக் கொண்டு செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது....

வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி செப்டம்பரில் தொடங்கும்

வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி செப்டம்பரில் தொடங்கும்

வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி செப்டம்பரில் தொடங்கும் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் வரும் செப்டம்பரில் மாதம் தொடங்க வாய்ப்பு இருப்பதாக தமிழக தோ்தல் துறை தெரிவித்துள்ளன. இதற்கான திட்டத்தை தோ்தல் ஆணையம் வைத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு வருடமும் தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் ஆகஸ்ட் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் முடிவடையும். அடுத்த வருடமும் ஜனவரி மாதம் வாக்காளா் தினத்தின்போது,...

Page 6 of 7 1 5 6 7

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.