Saturday, January 18, 2025

வீட்டில் இருந்தாவாறே ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கல்வி

கொரோனா காரணமாக வீட்டில் இருக்கும் மாணவர்களைத் தங்களது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் துணையோடு வீட்டில் இருந்தாவாறே கல்வி செயல்பாடுகள் மூலம் அர்த்தமுள்ள வகையில் ஈடுபடுத்துவதற்காக, மாற்று கல்வி அட்டவணை ஒன்றை கல்வி அமைச்சகத்தின் வழிகாட்டுதலோடு தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு தயாரித்துள்ளது....

Read more

பீகார் மாநிலத்தில் உள்ள தர்பங்காவில் எய்ம்ஸ் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பீகார் மாநிலத்தில் உள்ள தர்பங்காவில் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் (எய்ம்ஸ்) அமைக்க பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமரின் ‘ஸ்வஸ்த்யா சுரக்‌ஷா’ திட்டத்தின் கீழ் இது நிறுவப்படவுள்ளது. இந்த எய்ம்ஸ் மையத்துக்கு ரூ.2,37,500/- மாத சம்பளத்தில்...

Read more

திருவண்ணாமலையில் பிரதமரின் கிசான் திட்டத்தில் ரூ.18 கோடி மோசடி

பிரதமரின் விவசாய நிதி உதவி திட்டத்தின் கீழ் 18 கோடிக்கும் மேல் பண மோசடி செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை, துரிஞ்சாப்புறம், புதுப்பாளையம், கீழ்பென்னாத்தூர் உள்ளிட்ட 18 ஒன்றியங்களில் கிசான் திட்டத்தின் கீழ் மோசடி நடைபெற்றுள்ளது. மேலும் இந்த திட்டத்தில், முறைகேடாக நிலம்...

Read more

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச வாகனம்… வினோஜ் ப செல்வம் ஏற்பாடு!

பாஜக இளைஞரணி மாநில தலைவர் திரு.வினோஜ் ப செல்வம் ஏற்பாடு! பாஜக இளைஞரணி மாநில தலைவர் வினோஜ் ப செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:- வருகின்ற 13-ஆம் தேதி இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடைபெறுகிறது. தமிழகம் முழுவதிலும் நீட் தேர்வு எழுதும் மாணவ...

Read more

மூணாறு சாலையில் வாகன போக்குவரத்து இல்லாததால் யானைகள் உலா

சாலையில் வாகன போக்குவரத்து இல்லாத காரணத்தால், காட்டு யானைகள் ஜாலியாக உலா வருகின்றன. உடுமலையில் இருந்து மூணாறு செல்லும் சாலையில், ஒன்பதாறு செக்போஸ்ட் பகுதியில் இருந்து சின்னாறு வரை இருபுறமும் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரக பகுதிகள் உள்ளன. இங்கு ஏராளமான காட்டு யானைகள்,...

Read more

அயோத்தியில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி

அயோத்தியில் அமையவிருக்கும் பிரம்மாண்டமான ராமா் கோயிலுக்கான பூமி பூஜையில் பிரதமா் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். அடிக்கல் நாட்டு விழா, ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷத்துடன் வெகு சிறப்பாக நடைபெற்றது. வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் முழங்க, ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ராமர்...

Read more

5 நாள் ஊர்வலத்தில் ஐம்பதனாயிரம் இந்துக்கள் கொல்லப்பட்டார்கள்… எப்படி?யார் காரணம்?

மேற்குவங்காள கலவரம் நடத்துவது யார் ஏன் நடக்கிறது நாம் உணரவேண்டிய உண்மை என்னஎன்பதை எல்லாம் நாம் முழுமையாக அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். நாம் வரலாற்றில் கொஞ்சம் பின்னோக்கி செல்ல வேண்டும். 1946 ம் ஆண்டு முஸ்லீம்களுக்கு தனி நாடு கேட்டு நேரடி நடவடிக்கை (Direct...

Read more

தமிழ்நாட்டில் எப்போதும் அனுமதிக்காது அதிமுக; வரவேற்கும் திருமா!!

பமத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்விக் கொள்கையில், மும்மொழிக் கொள்கை பின்பற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எதிர்த்து அறிக்கை வெளியிட்டுள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினருமான தொல்.திருமாவளவன் அதை வரவேற்றுள்ளார்.முன்னதாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட...

Read more

வாட்ஸ்அப்பில் அறிமுகமா இருக்கின்றன 138 புதிய எமோஜிகள்

வாட்ஸ்அப்பில் 138 புதிய எமோஜிகளைக் சேர்ப்பதற்கான சோதனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த எமோஜிகள் வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷன் 2.20.197.6 இல் வெளிவந்துள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்களுக்கு அனிமேட்டட் ஸ்டிக்கர்கள் அண்மையில் வாட்ஸ்அப்பில் அறிமுகமானது. இதனைத் தொடர்ந்து பீட்டா வெர்ஷனில் இந்தப் புதிய எமோஜிகள்...

Read more

10 லட்சம் வீடுகளில் “வெற்றிவேல் வீரவேல்” ஸ்டிக்கர் அதிரடி காட்டும் பா.ஜ.க இளைஞரணி !திகைப்பில் தி.மு.க

தமிழ் கடவுள் முருகனையும், கந்த சஷ்டி கவசத்தையும் இழிவுபடுத்தியவர்களை கண்டிக்கும் வகையில் பாஜக மாநில தலைவர் டாக்டர்.எல்.முருகனின் அறிவுரைப்படி, தமிழகம் முழுவதும் 10 லட்சம் இல்லங்களில் “வெற்றிவேல் வீரவேல்” ஸ்டிக்கர் ஒட்டவும், 1 லட்சம் இல்லங்களுக்கு “கந்த சஷ்டி கவசம்” புத்தகம் வழங்கவும் முடிவு...

Read more
Page 5 of 7 1 4 5 6 7

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.