அடேங்கப்பா தங்கம் விலை உச்சத்தை தொட்டது எவ்வளவு தெரியுமா ?
உலகமே கொரோனா தொற்றால் முடங்கி கிடைக்கும் நிலையில் தங்கம் விலை மட்டும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே வருகிறது. தொடர்ச்சியாக தங்கம் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் நடுத்தர மக்கள் அதிர்ச்சி அடைத்துள்ளனர் . இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது இதன் காரணமாக மக்கள் வீட்டிலே முடங்கி உள்ளார்கள். ஆனால் தங்கம் விலை உயர்ந்து கொண்டே செல்வது ஆச்சர்யமாக உள்ளது....