சட்டவிரோத செயல்பாடுகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்- கள்ளகுறிச்சி டி.எஸ்.பி.
சட்டவிரோத செயல்பாடுகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் பொதுமக்கள் புகார் கொடுக்க வந்தால் காவல்துறை அணுகமுறை சுமூகமாக இருக்கும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பேன் புதிதாக பொறுப்பேற்ற கள்ளகுறிச்சி காவல் துறை...